திரு. ஐயாத்துரை சண்முகம்
தோற்றம்: 19 ஜூலை 1927 - மறைவு: 23 ஜூன் 2022
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சண்முகம் அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராயேஸ்வரி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகந்தராசா, வரதராசா, சிவராசா, கிருபராசா, அற்புதராசா, சத்தியராசா, சுமித்திரா மற்றும் காலஞ்சென்ற ரவீந்திரராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயானந்தி, ராதாலட்சுமி, ஜினோ, ரஜனி, சுதா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யனனி, லவன், சேரன், பிரேனி, பிரவீன், யூட் டிவைன்ஸ்ரன், சுகனியா, ஜிஜிதா, பிரஜீத், லிசாந், ஜிரோசன், சங்கவி, ராகவி, ரகுநாத் ஆகியோரின் பிரியமான பேரனும்,
ஆரியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
