திரு. ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
(ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கி)
தோற்றம்: 26 ஜூன் 1935 - மறைவு: 03 மே 2022
யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பர் காசிப்பிள்ளை ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
ஐயம்பிள்ளை வேலுப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா (செல்வதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, நடராசா, முருகேசு ஆகியோரின் பெறாமகனும்,
www.tamilthakaval.org
