Master. Ajanthan Tirishan

Date of Birth: 13 July 2008 - Deceased: 06 January 2025
பிரித்தானியா இலண்டன் - Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். அஜந்தன் திரிஷான் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், அஜந்தன் - சத்தியா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
பூபாலப்பிள்ளை பத்மநாதன் (சொலிசிற்றர்- இலண்டன், சட்டத்தரணி- இலங்கை, அவுஸ்திரேலியா, மனித உரிமையாளர்- இலங்கை) - சுபத்திராதேவி பத்மநாதன் (ஓய்வுநிலை ஆசிரியை- அர்ச் மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு, றேயல் கல்லூரி- கொழும்பு) தம்பதியினர், காலஞ்சென்ற கதிரேசன் கந்தப்பு (ஓய்வுநிலை அதிபர்) - வள்ளிநாயகி கந்தப்பு தம்பதியினர், காலஞ்சென்ற திரு.திருமதி கணேசலிங்கம் தம்பதியினர் (தமிழ் விடுதலைக் கூட்டணி- பாரளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்ற திரு.திருமதி சங்காரவேல் (ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர்- மட்டக்களப்பு) தம்பதியினர், திரு.திருமதி காரளசிங்கம் (கிராம சேவை உத்தியோகத்தர்) தம்பதியினர், அன்னலட்சுமி - சிவலிங்கம் தம்பதியினர் (ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற தவமணி - தியாகராஜா தம்பதிகயினர் பாசமிகு பேரனும்,
உதயா, கீதா, நந்தினி, மாலா, ஜெயந்தினி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கிருபா, லவக்குமார், மதன், சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுஜிவ், அம்ஜித்குமார், கமலராஜா, நிரோஜன், ரவிராஜ், முகுந்தன், முரளி, குகன், வாசுகி, வாஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
பாபு, ஷோபனா, சுமி, பிரகாஷினி, பிருதிவினி, நிலுஷினி, கார்த்திகா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிரியந்தன், லவண்யா, துஷியந்தன், கிர்ஷான், பிரமிகா, தர்மிகா, ஷாகரி, சுருதி, அஸ்வின், கோபிஷான், கேசகி, ஹரிஸ், சாகாஸ், கிருஷிக்கா, கரிக்ஷன், சர்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சாந்தாதேவி விக்னேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயராணி சிவபாலன், செல்லையா நந்தகுமார், இந்திராணி இராஜேந்திரன், காலஞ்சென்ற செல்லையா கிருஷ்ணராஜா, செல்லையா லோகநாதன், காலஞ்சென்ற நளேந்திரன் ஜமுனா மகாலிங்கசிவம், சியாமளாதேவி திருச்செல்வநாதன், கனகம்மா ஆகியோரின் பெறாவழிப் பேரனும் ஆவார்.
***-----------------------------------------***
With heavy hearts, we announce the passing of our beloved Tirishan Ajanthan, who left us on 6th January 2025. We invite family and friends to join us in honoring Tirishan’s life on Sunday, 26th January 2025.
பார்வைக்கு / Viewing:-
Time:- 9:00 AM onwards
Venue:- Aldersbrook Bowls Club
34 Aldersbrook Rd, Aldersbrook, London
E12 5DY, GB, United Kingdom
தகனம் / Cremation:-
Time:- 12:00 PM onwards
Venue:- City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London
E12 5DQ, GB, United Kingdom
மதிய போசணம் / Lunch:-
Time:- 1:00 PM onwards
Venue:- Aldersbrook Bowls Club
34 Aldersbrook Rd, Aldersbrook, London
E12 5DY, GB, United Kingdom
www.tamilthakaval.org
