Mrs. Ajitha Vimal
Date of Birth: 02 January 1984 - Deceased: 17 June 2025
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாக கொண்ட திருமதி. அஜிதா விமல் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகை அடைந்தார்.
அன்னார், மரியதாஸ் (செட்டி) - மரியராணி (கட்டையம்மா) தம்பதியினரின் அன்பு மகளும்,
அந்தோனிப்பிள்ளை - ஜமுனா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விமல் எடின்பிரோ அவர்களின் அன்பு மனைவியும்,
கென்சே, தனா, அஸ்லே ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ஆம்ஸ்ரோங்கின் சகோதரியும்,
அலெக்ஸின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-07-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 - 11:00 மணி வரை Funérarium des Joncherolles (95 Rue Marcel Sembat 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 - 1:00 மணி வரை Basilique de Saint-Denis (1 Rue de la Legìon d' Honneur 93200 Saint-Denis) இல் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் சரீரம் Cimetière des Joncherolles (95 Rue Marcel Sembat 93430 Villetaneuse) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
