Mrs. Akileshwaran Logeshwary
(முன்னாள் உபதபாலதிபர் - தட்டையன்புலம்)
Date of Birth: 05 January 1946 - Deceased: 11 July 2026
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வர தீவைப் பிறப்பிடமாகவும், இல- 123, கொழும்புத்துறை வீதி, பாண்டியன்தாழ்வு, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அகிலேஸ்வரன் லோகேஸ்வரி அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - பராசக்தி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - நல்லதங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அகிலேஸ்வரன் (காந்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா (விஜி - யாழ்ப்பாணம்), அமல்ராஜ், சர்மிளா (சூட்டி, யாழ்ப்பாணம்), ராகுலன் (றொசான் - இலண்டன்), சௌத்ரி (பிரசன்னா - இலண்டன்), கஜேந்தரின் (சுமன் - இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன், பாலசிவராம் (ஆசிரியர்- அச்செழு மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), சுகிர்தா (சுதா - இலண்டன்), கவிதா (இலண்டன்), யசோதரை (யசோ - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம் (தபால் ஊழியர்), ஸ்ரீராகினி (பபி-சுண்டுக்குளி), ரவிதாஸ் (சுண்டிக்குளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், வேதாரணியம்பிள்ளை, கனகாம்பிகை, யோகாம்பிகை மற்றும் தண்டாயுதபாணி (ஓய்வுபெற்ற கிராம அலுவலர் - வட்டக்கச்சி), தர்மபாலசிங்கம் (யாழ்ப்பாணம்), தர்மாம்பிகை (இலண்டன்), காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் விமலச்சந்திரன், காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேமதுசன், கிந்துசன், டர்மிகா, யுகான், தஷாங்கிதா ஆகியோரின் ஆசைமிகு அம்மம்மாவும்,
அட்ஷயன், சாத்வீகன், சுருதிகா, ஆருகா, ஆருகன் ஆகியோரின் ஆசைமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 793 5809
+94 70 253 0417
www.tamilthakaval.org
