திருமதி அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம்

அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம்

தோற்றம்: 13 மே 1922 - மறைவு: 17 மே 2020

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதிய வதிவிடமாகவும் கொண்ட அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரா விக்ரோரியா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தோமஸ் ஜெனோவேவா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அருமை மனைவியும்,

ஜெசிந்தா, லுசியா, பிறன்சிஸ்கா, ராஜன், இந்திரன், புனிதம், ஈஸ்வரி, அழகேஸ், செல்வம், நிகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிங்கநாயகம், மனோகரன், மகாராஜா மற்றும் வனிதா, ஜெயந்தி, குளோட், செபஸ்ரியன், செல்வராஜா, ஜெயந்தன், றாஜன் ஆகியோரின் அருமை மாமியரும்,

காலஞ்சென்றவர்களான அகஸ்டின், பிளசம், இம்மானுவேல், விக்டர், அல்போன்ஸ், பூராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லியோ தோமஸ், மங்கையர்கரசி, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கிறேஸ், நேசராசா, கேட்டி, திரேசா ஆகியோரின் அன்புச் சகலியும்,

யூடி, சாமா, லக்ஸ்மின், அஞ்சலோ, டிலேன், ஜெராட், சுஜி, விஜி, றஜிவ், சஞ்சீவ், சோபியா, டிலான், டேமியன், சவோன், ஜெப்ரி, எறிக், டெரிக், சிந்துஜா, ஆனியா, கறின், செலின், ஜோயல், லின்சி, ஜொனத்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டிவோன், டெவின், பிறன்டன், லரன், சமந்தா, ஜெய்டன், அக்சரா, எமிலி, கற்றினா, றயன், ஜவன், ஏட்றியன், ஏய்டன், அலேனா, எம்ரிக், ஒப்ரே, ஜரோன், ரணிசா, ரியான், ஆரியன், சியானா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

 Friday, 22 May 2020 7:00 PM - 9:00 PM
 Saturday, 23 May 2020 10:30 AM - 12:30 PM
 Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்:-

Saturday, 23 May 2020 1:15 PM
Pine Hills Cemetery and Funeral Centre
625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

தொடர்புகளுக்கு:-

ஜெசிந்தா - மகள்
Mobile : +1 416 270 8219

லுசியா - மகள்
Mobile : +1 416 275 3574

இந்திரன் - மகன்
Mobile : +1 647 242 9353

புனிதம் - மகள்
Mobile : +1 647 203 3229

செல்வம் - மகள்
Mobile : +1 905 272 2483

நிகிலா - மகள்
Mobile : +1 416 609 0660

செல்லா - மகள்
Mobile : +33 95 049 6551

அழகேஸ் - மகள்
Phone : +33 14 831 4072

ராஜன் - மகன்
Mobile : +94 77 323 6277

ஈஸ்வரி - மகள்
Mobile : +94 77 736 7615

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2020 05:17)