Miss Akshaya Ravinthiran
Date of Birth: 13 April 2007 - Deceased: 25 February 2026
Drancy - பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், Sevran - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. அக்ஷயா இரவீந்திரன் அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், டஜித்தா (டஜி) அவர்களின் ஆருயிர் மகளும்,
காலஞ்சென்ற இரவீந்திரன் - தில்லைநாயகி (திலகா) தம்பதயினரின் அருமைப் பேத்தியும்,
குமணன், ஜனனி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
லெனா, லெகான் ஆகியோரின் ஆசை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 06-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 - 3.30 மணி வரை Eglise Notre Dame (35 avenue de la Republique, 93150 Le Blanc-Mesnil) இல் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் Cimetiere de Sevran (32 avenue de general Lecler, 93270 Servan) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
