திருமதி. அழகம்மா கிருஸ்ணராசா
தோற்றம்: 07 ஏப்ரல் 1938 - மறைவு: 14 ஜனவரி 2025
யாழ். அச்சுவேலி, பத்தமேனி மாவடிவளவைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகம்மா கிருஸ்ணராசா அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், பத்தமேனியைச் சேர்ந்த பொன்னம்பலம் - சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,
அல்வாயைச் சேர்ந்த ஆறுமுகம் - பார்வதி தம்பதியினரின் மருமகளும்,
கிருஸ்ணராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபாலசுந்தரம் (ஜெயம்), ஜெயவதனா (ஜெயா), ஜெயசோதி (சோதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பார்த்தீபன் (பாபு), இராஜமனோகரி (உமா), குமுதினி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தவமணி, தனபாலசிங்கம் மற்றும் பூபதியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, அரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனகன், திவ்வியா, மதுரந்தி (மது), இராகுலன், முகுந்தன், கிசான், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமரனின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 - 3:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
