திரு. அழகரத்தினம் நல்லையா

அழகரத்தினம் நல்லையா

தோற்றம்: 03 செப்டம்பர் 1945 - மறைவு: 06 பெப்ரவரி 2021

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும்,  கனடா Vancouver BC ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகரத்தினம் நல்லையா அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பவளராணி அவர்களின் அன்புக் கணவரும், கருணகரன்,

மணிவண்ணன், மோகனதாஸ், சண்முகதாஸ், இராஜேஸ்வரி, ரமணன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் அருச்சனன், செல்வராசா, ராணி, சந்திராதேவி, சகாதேவன், பரமசோதி, மகேந்திரன், காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அழகுராணி, வசந்தமலர், பத்மா, கவிதா, சுந்தரராஜன், யோகரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
தங்கராசா, விமலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற புவனேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
பிரியங்கா, துஸ்யந், சர்மினி, பிரதாப், திவ்யனா, தர்சன், ப்ரீத்தா, ஜான்சன், சிந்தியா, சிந்துஷன், தர்சிகா, டிரிகான், டியாரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கருணகரன் - மகன் Mobile : +1 604 720 1075   
மணிவண்ணன் - மகன் Mobile : +1 604 708 0200   
மோகனதாஸ் - மகன் Mobile : +1 236 777 0363
சண்முகதாஸ் - மகன் Mobile : +1 604 708 0158   
இராஜேஸ்வரி - மகள் Phone : +1 905 826 4259
ரமணன் - மகன் Mobile : +1 604 781 9030   
விஜயகுமார் - மகன் Mobile : +1 604 999 2256  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 15:17)