திரு. Alagaratnam Navaratnam
Date of Birth: 22 June 1954 - Deceased: 17 January 2024
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகரட்ணம் நவரட்ணம் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், அழகரட்ணம் - கற்பகம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ஐயாதுரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திருமதி. சகுந்தலா அவர்களின் அன்பு கணவரும்,
ரேகா (பிரான்ஸ்), விஜி (கொழும்பு), விஷ்ணுகாந் (பிரான்ஸ்), சத்தியா (கொழும்பு, விஸ்னுகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
ரமேஷ் (பிரான்ஸ்), முரளி (அவுஸ்திரேலியா), சர்மிளா (வவுனியா), சுரேஸ் (கொழும்பு), சசிகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யுகந்தன், துவாரகன், வைஸ்ணவி, சசிஸ்வரன், ரமிதன், ஆத்விகா, ஆத்மிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் (74/22, விவேகானந்தா மேடு, கொழும்பு - 13) இறுதிக்கிரியைகள் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் பொரளை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகள் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
