திருமதி அழகரட்ணம் புஸ்பதேவி
மறைவு: 03 ஏப்ரல் 2020
யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அழகரட்ணம் புஸ்பதேவி அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நைட் செல்லத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அழகரட்ணம்(ஓய்வுபெற்ற விவசாய உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றோய்(சுவிஸ்), றொபின்(சுவிஸ்), றேமன்(லண்டன்), றெஜி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, கிருபராஜா, ஜெயராஜா மற்றும் செல்வராஜா(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, யூகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியா, அனுஷா, நிவேதனா, பிரேமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொஷான், ஆபெல், நிரேஷ், நிலுஷி, சிறோன், சோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:-
றோய் – மகன்
Mobile : +41 76 721 9161
றொபின் – மகன்
Mobile : +41 76 558 2441
றேமன் – மகன்
Mobile : +44 793 137 6272
றெஜி – மகன்
Mobile : +44 757 770 4590
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2020 04:58)
