திரு. அழகர்சாமி கணேசன்

(Retired Driver - Colombo International School)

அழகர்சாமி கணேசன்

தோற்றம்: 18 செப்டம்பர் 1956 - மறைவு: 30 ஏப்ரல் 2024

இல-189/32/A, டொரிங்கடன் அவனியூ, கொழும்பு-07 யைச் சேர்ந்த திரு. அழகர்சாமி கணேசன் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருமதி சிரியாவதி அவர்களின் அன்புக்கணவரும்,

தர்ஷிகா, சங்கீதா ஆகியோரின் அன்பு தந்தையும்,

திலின சம்பத், சுரேன் ஆகியோரின் மாமனாரும்,

நெதுங்க, சியோனா, வின்டி ஆகியோரின் தாத்தவும்,

வசந்தா, சிவநாதன், காலஞ்சென்ற முத்துகுமார் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை சுப்ரீம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-05-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் டொரிங்டன் (ஐாவத்தை) பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2024 04:00)