Mr. Alageswaran Alagaratnam

Alageswaran Alagaratnam

Date of Birth: 31 August 1966 - Deceased: 10 November 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவின் - Mississauga,  நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அழகேஸ்வரன் அழகரெட்ணம் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அழகரெட்ணம் தம்பு - செல்வமாணிக்கம் (மிசிசாகா -கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,

ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிஷேக், ஷான்யா, ஷமீரா, அக்ஷே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாக்கியலக்ஷ்மி லோகிதராஜ் (பிரம்டன் - கனடா), ஜெயலக்ஷ்மி திருப்பதி (திருச்சி, இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 - 8.00 மணி வரையும் 14-11-2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 - 12.00 மணி வரையும் Scott Funeral Home – Mississauga Chapel (420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் Glen Oaks Funeral Home & Cemetery (3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஸ்ரீதேவி (மனைவி):- +1 905 507 0410
பாக்கியலட்சுமி (விஜி – சகோதரி):- +1 416 371 9924

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2026 00:00)