திருமதி. அழகேஸ்வரி இரத்தினமகேசன்

அழகேஸ்வரி இரத்தினமகேசன்

தோற்றம்: 28 டிசம்பர் 1933 - மறைவு: 10 அக்டோபர் 2025

யாழ். ஈவினை புன்னாலைகட்டுவனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகேஸ்வரி இரத்தினமகேசன் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினமகேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அழகானந்தன், பூரணசந்திரா, இராமகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

பகிரதி, சுலோச்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகநேசன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இல- 76/1, கண்டி வீதி, யாழ்ப்பாணம் (பெற்றோல் செற் முன்பாக) உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2025 01:33)