Mr. Alagusundaram Kirupakaran

(கிருபா சாரதிப் பயிற்சிப் பாடசாலை - பிரபல தொழிலதிபர்)

Alagusundaram Kirupakaran

Date of Birth: 03 June 1980 - Deceased: 19 November 2024

பதுளையைப் பிறப்பிடமாகவும், இல-36/1, ஆசீர்வாதப்பர் வீதி, கச்சேரி நல்லூர், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகுசுந்தரம் கிருபாகரன் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி இறுதிக்கிரியைகள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2024 05:00)