திருமதி. அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி)
தோற்றம்: 16 டிசம்பர் 1944 - மறைவு: 31 மே 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகேந்திரன் இரத்தினாதேவி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுகிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் - பாக்யரத்தினம் தம்பதியினரின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - கனகபூஷணம் அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற அழகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி (சித்ரா), பூர்ணிமா (பூமா) ஆகியோரின் தாயாரும்,
சுரேந்திரகுமார், சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,
திவ்யபாரதி, அபிஷேக்குமார், ஹர்ணி, தருண் ஆகியோரின் பேத்தியும்,
வசந்தாதேவி குமரகுரு, சபாரத்தினம் செல்வேந்திரா, DR. தெய்வேந்திரா (இலண்டன்), DR. மகேந்திரா (கனடா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நேசமலர், மகேந்திரன் மற்றும் வசந்தமலர் வீரகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான இன்பமலர், செல்வேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளா 01-06-2026 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின் நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
