திரு. அழகப்பன் கோபால்

அழகப்பன் கோபால்

மறைவு: 01 மார்ச் 2026

நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. அழகப்பன் கோபால் அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுகிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சாந்தன், சாந்தி ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் W.F.FENANDO மலர்சாலையில் (AVE MARIYA HOSPITAL JUNCTION) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 03:30 மணியளவில் நடைப்பெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 00:00)