திரு. அழகிரி சோலமலை

அழகிரி சோலமலை

தோற்றம்: 11 மார்ச் 1933 - மறைவு: 27 மார்ச் 2025

இல-31, ஸ்பிரிங்வெலி வீதி, ஹிந்தகொட, பதுளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. அழகிரி சோலமலை அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2025 04:00)