Mrs. Alamelu Ammal Perunmalpillai
Date of Birth: 21 April 1934 - Deceased: 16 May 2025
கண்டியைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அலமேலு அம்மாள் பெருமாள்பிள்ளை அவர்கள் 16-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராஜா, செல்வகுமாரன், கிருஸ்ணகுமார், காலஞ்சென்ற தங்கேஸ்வரி, ரேணுகாதேவி, மல்லிகாதேவி, திலகராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சதாநாதன், குலேந்திரராஜா, ஜோதிராஜா மற்றும் புஸ்பராஜா, ஜெயந்தி, கலா நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வினோஜ் கண்ணா, கபிலேஸ், திவ்யா, அம்சிகா, அமிர்தா, விதூஷன் ஆகியோரின் பாட்டியும்,
பவிஸ்ஜா, கவுஸ்சல் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 சனிக்கிழமை கலை 10.30 மணி முதல் (இல- 16, 1st Cross Street, Christhuraja Mw, Hendala, Wattala) அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
