திரு. அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம்
தோற்றம்: 17 செப்டம்பர் 1938 - மறைவு: 14 டிசம்பர் 2020
மன்னாரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்டியன் சுப்பிரமணியம், அருள்மணி ஜோசப்பின் சுப்பிரமணியம் தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற நீக்கிலஸ் செல்வராஜா பாக்கியநாதன், லில்லி ஜோசப்பின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரீனா லீலா அவர்களின் அன்புக் கணவரும்,
கலிஸ்ட்ஸ் மோகன்(கனடா), கத்தரின் சுமதி(கனடா), கமிலஸ் சுதாகரன்(கனடா), கொட்வின் பாபு(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிறிஸ்டி(சிறீ- இலங்கை), ஏஞ்சலா சிறிமதி(அவுஸ்திரேலியா), இவன்ஸ்பரந்தாபன்(லண்டன்), ஜெகதீசன்(அவுஸ்திரேலியா), ரெக்ஸ் குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லெட்டிசியா, ரங்கன், றுகித்தா, தீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாந்தா விஜயரட்ணம், Dr. இம்மானுவல் பாக்கியநாதன், அன்ரன் பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Mellanie, Brian, Jaden, Jaron, Ashley, Tivon, Carishman, Britney ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 17 Dec 2020 8:00 AM - 10:00 AM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
திருப்பலி:-
Thursday, 17 Dec 2020 11:00 AM - 12:00 PM
Holy Redeemer Church
796 Eyer Dr, Pickering, ON L1W 3C2, Canada
நல்லடக்கம்:-
Thursday, 17 Dec 2020 12:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
மோகன் - மகன் Mobile : +1 647 831 2528
சுதாகரன் - மகன் Mobile : +1 416 451 5211
பாபு - மகன் Mobile : +94 72 226 3778
சுமதி - மகள் Mobile : +1 647 454 2528
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2020 11:17)
