Mr. Albert Romiyan Soyza

Albert Romiyan Soyza

Date of Birth: 08 July 1951 - Deceased: 04 June 2026

மன்னார் - பனங்கட்டுகொட்டைப் பிறப்பிடமாகவும், எமில் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அல்பட் றொமியன் சொய்சா அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அல்பேட் சொய்சா - சனிக்கிலாஸ் றொட்றிக்கோ தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ் - பெனடிற்றம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சகாயதேவி (சாரதா) அவர்களின் அன்புக் கணவரும்,

டைட்டஸ் சொய்சா, கீற்றஸ் சொய்சா (கனடா), அனோஜா சொய்சா, காலஞ்சென்றவர்களான வோல்டஸ் சொய்சா (கண்ணா), கிலிற்றஸ் சொய்சா (சத்தியா) ஆகியோரின் அன்பு தகப்பனும்,

டொறிட்டா (அனித்தா), கயின்சா (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

டக்ளஸ் சொய்சா, மெரினா சொய்சா, கொலம்பஸ் சொய்சா, ருக்மலா சொய்சா, கமலஸ் சொய்சா, கெனடிசொய்சா (கனடா), ஜஸ்டின் சொய்சா, டொனால்ட் சொய்சா (கனடா), எவின்ரோ சொய்சா (பிரான்ஸ்), எலாஸ்ரோ சொய்சா (கனடா), காலஞ்சென்றவர்களான றெஜிசொய்சா, டியோனி சொய்சா ஆகியோரின் அன்பு சகோதரரும்,

மதி, உதயன், வவா, ராணி காலஞ்சென்ற கிறிஸ்ரிராசா ஆகியோரின் மைத்துனரும்,

திஷான், தபிதன், டெனிஸ்டன், டானியேல் நயோமி நர்த்தனா ஷகானா, ஹாசினி, ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல்10:00 மணியளவில் மாதாகோவிலில் இரங்கல் வழிபாடு ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2026 00:00)