திரு. அலெக்ஸாண்டர் டன்ஸ்டன் ராஜ்குமார்
தோற்றம்: 23 மே 1959 - மறைவு: 06 ஜனவரி 2026
யாழ். நாரந்தனையைச் சேர்ந்த திரு. அலெக்ஸாண்டர் டன்ஸ்டன் ராஜ்குமார் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென் வின்சன்ட் அலெக்ஸாண்டர் - ஜோசபின் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான புவீராஜசிங்கம் - லோர்டிஸ் மேரி புஷ்பம் தம்பதியினரின் மருமகனும்,
காமினி அவர்களின் அன்புக் கணவரும்,
வில்சன், வட்சன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
மரினா, கிரிஸ்ன்டியா, கன்யூட் (ஜோய் குமார்), ரேய்மண்ட் (விஜித்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஆனந்ததேவன், ரஜினி, ஷாமினி, ரஞ்சினி, காலஞ்சென்ற பத்மினி, ரஞ்சன், ரோகினி, நளினி, மாலினி, வதனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-01-2026 புதன் மற்றும் 22-01-2026 வியாழக்கிழமை மாலை 6.00 - 9.00 மணி வரையும், 23-01-2026 வௌ்ளிக்கிழமை மாலை 6.00 - 8.00 மணி வரையும் Asian Funeral Care (66/67 Monarch Parade, Mitcham CR4 3HB) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-01-2026 சனிக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் St. Boniface RC Church (185 Mitcham Road, Tootin SW17 9PG) இல் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் South London Crematorium (Rowan Rd, Greyhound Lane, Streatham London SW16 5JG) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
