திருமதி அல்பிரேட் மரியம்மா
மறைவு: 22 ஆகஸ்ட் 2020
பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரேட் மரியம்மா அவர்கள் 22-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிப்பிரியாம்பிள்ளை, அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சுவாம்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்பிறேட் அவர்களின் அன்பு மனைவியும்,
Deeno(லண்டன்), நிர்மலா(Nimmy – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காந்தன், அனீற்றா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொனாத்தன்(Jonathan), அஷ்மிதா, றிஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மேரித்திரேஸ், சின்னக்கிளி, யோகம், மரிசிலியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வராசா, செல்வரெத்தினம், ராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-08-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 04:30 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
Jonathan
Mobile : +33 66 421 5915
Kanthan
Mobile : +33 66 414 9549
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2020 13:42)
