Mr. Alfred Arulanantham
Deceased: 23 April 2026
மன்னார் - விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், வங்காலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்பிறட் அருளானந்தம் அவர்கள் 23-04-206 வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக மன்னார் வைத்தியசாலையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அல்பிறட் - லூர்த்தம்மா (றீற்றா) தம்பதியினரின் அன்பு மகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
அனாமிக்கா , அஜய் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வயலற், டெய்சி, ஏசுராசா, காலஞ்சென்ற சந்திரன், விக்டோரியா, குணபாலன், அனிற்றா பொமிக்கா ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
