Mr. Allikutty Sinnathurai

Allikutty Sinnathurai

Date of Birth: 21 March 1944 - Deceased: 14 February 2025

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அல்லிக்குட்டி - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்லத்துரை, சின்னராசா, சரஸ்வதி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

குமாரசாமி அவர்களின் மைத்துனரும்,

ஜெயலட்சுமி, ஜெயரஞ்சனி, ஜெயகிருஷ்ணா, ஜெயரூபனா, ஜெயசந்திரா, ஜெயசித்ரா, ஜெயபாரதி, ஜெயரூபவேல், ஜெயகுலவேல், ஜெயசக்திவேல், ஜெயராஜவேல், ஜெயபிரகாஷ், ஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகன், நந்தகுமாரன், அம்மலன், சந்திரகாந்தன், சிவபாதம், லிந்துசா, சிந்தியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயபிரசாந், ஜெயபிரவீன், ஜெயபிரவீனா, பிரவீன், தர்ஷாயின், கிஷானி, தர்மிகா, கிரேஷாந், பிரியாளினி, ரிக்சார்கோ, மைக்கிருஷ்ணா, ஜெயகௌரி, மரியூஸ், ஐஸ்விகா, அஸ்வின், மகஸ்வி, வர்மன், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2025 05:00)