திரு. அல்போன்ஸ் அல்பிரட் இமானுவேல்பிள்ளை

(இளைப்பாறிய அதிபர் - இளவாளை R.C ஆண்கள் பாடசாலை))

அல்போன்ஸ் அல்பிரட் இமானுவேல்பிள்ளை

தோற்றம்: 06 பெப்ரவரி 1940 - மறைவு: 17 ஆகஸ்ட் 2025

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Borehamwood, இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்போன்ஸ் அல்பிரட் இமானுவேல்பிள்ளை அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல்பிள்ளை - ரோசமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஜோசேப் - ஞானரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கொன்ஸ்டன்ஸ ஞானரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தன் (அன்ரனி), பிரியா, பிரபா (அன்ட்றூ) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

லில்லி பவுலின், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், பீட்டர் பெனடிக்ட் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கௌசி, சோபியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொவான், றொக்ஷன், எய்டன், காருண்யா, காவ்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2025 புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று மாலை 4.00 - 7.00 மணி வரையும் Co-Op Funeralcare, Borehamwood (60-62 Shenly Rd, Borehamwood WD6 1DS, UK) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-08-2025 வௌ்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் The Good Shepherd R.C. Church (Black Lion Hill, Shenleybury, Shenley, Radlett WD7 9DH, UK) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் சரீரம் Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2025 04:00)