Mr. Alphonse Jesarat (Arul)

Alphonse Jesarat (Arul)

Date of Birth: 02 May 1964 - Deceased: 05 December 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி மற்றும் Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்போன்ஸ் ஜெசராட் அவர்கள் 05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை - லில்லி அக்னஸ் தம்பதியினரின் அன்பு புதல்வரும்,

காலஞ்சென்ற மரியதாஸ், ஜஸ்ரீனா (பேபி), கசில்டா (ரூபி), பிரான்சிஸ் (செல்வா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரஜனி, ரமணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

லிபோியா (இன்பராணி), அருள்தாஸ் (தாசன்), ஜெபநேசன், தனுஜா, தாசன், டெனிஸ் ஆகியோரின் மைத்துனரும்,

நிரோன், நிசா, நிலஜா, ஜெனோபி, ஜெபோன், ஜெரோன் ஜோடன், டனி, கலோஜரோ, மகிந்தன் ஆகியோரின் மாமாவும்,

டனியலா, டெனிஸன் ஆகியோரின் சித்தப்பாவும்,

லொறேன், லாரன்ஸ் ஆகியோரின் பெரியப்பாவும்,

கிரிஸ்னி, சுரேன், செந்தூரன், டெனிற்றா, றோசானி ஆகியோரின் சித்தப்பாவும்,

 மிலா, லியம், றபாயலா, மிக்கெய்லா, டேமியன், என்சோ, மத்தேயோ, லியோ ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-12-2025 புதன்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 18-12-2025 வியாழக்கிழமை காலை 9.00 - 10.00 மணி வரையும் 4525 Chem. de la Cote - des - Neiges, Montreal QC, H3V 1E7 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் Saint - Ambroise (1215 Rue Braubien E, Montreal QC, H2S 1T8) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, 4601 Chem.de la Cote-des-Neiges, Montreal, QC, H3V 1E79 இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2025 00:00)