திருமதி. அமலநேசம் விக்னராஜா

அமலநேசம் விக்னராஜா

தோற்றம்: 26 மார்ச் 1951 - மறைவு: 08 நவம்பர் 2022

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமலநேசம் விக்னராஜா அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

பெஞ்சமின் ரூபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தீமோதி விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

Glenny கவாஸ்கர், Julius ஜெயகர், Christelle சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவநேசன் (கனடா), அருள்நேசன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நெல்லி, உஷானி, மனுவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,

சஞ்சீவன், நிலா, Jaishna, Joahn, Jailaish, Jianna, Adam ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஜி, ரோகினி, ரஜினி, காலஞ்சென்ற ஜெரி, ஜீவா, ராஜினி, Queeni, இராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவாகரன், ஜெயகரன், ரோஷன், டிஷான், தர்ஷி, ஜோதினி, சுபாஷினி, விஜய், ரஜீவ், மிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

église Saint-Martin de Sevran 13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, Franceல் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Cimetière 22 Route de Tremblay, 93420 Villepinte, France சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Our deepest condolences to you and your family. May her soul Rest In Peace. "
- Para Aunty& Family (Canada, 10/11/2022 19:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2022 10:00)