Mrs Amarasingam Thirasamma Ritamma

(Health Family Officer)

Amarasingam Thirasamma Ritamma

Date of Birth: 23 August 1934 - Deceased: 27 January 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புத்தூர், ஜேர்மனி(Dortmund) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரசிங்கம் திரேசா றீற்றம்மா அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார்,  மதிவதனி, பதிஅமரன், பவிபிரேமராஜன், பிரேமலதா, துஷ்யந்தன், ஜெயாளினி ஆகியோரின் அன்புத் தாய் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  29-01-2020 புதன்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் யாழ்.கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:- Get Directionஇல.855, வைத்தியசாலை வீதி,யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:-
 
துஷியந்தன் Mobile : +94 77 666 1700  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2020 08:31)