திருமதி. அமரசிங்கம் இராஜேஸ்வரி

அமரசிங்கம் இராஜேஸ்வரி

தோற்றம்: 06 ஜூன் 1949 - மறைவு: 21 அக்டோபர் 2026

"ஓம் விராட் விஸ்வப்பிரம்மனே நமஹ"

யாழ். வீமன்காமம், மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமரசிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று சுவிஸ் நாட்டில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, வள்ளியம்மையின் வளர்ப்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி, வள்ளியமையின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அராலியூர் ஸ்தபதி சின்னத்தம்பி அமரசிங்கம் ஆசாரியார் அவர்களின் அன்பு மனைவியும்,

விஸ்வரூபி, ஜங்கரநேசன், நர்த்தனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிசங்கர், தர்மிலா, சோபிகா ஆகியோரின், பாசமிகு மாமியாரும்,

அக்ஷரா, அஹானா, சாருஸி, அனனிஜா, ஆர்த்திகன், அஸ்விகன் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,

கனகரத்தினம், ஈஸ்வரி, இராசரத்தினம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நடராசா, கனகரத்தினம், தங்கமணி, தங்கரத்தினம், சிவபாக்கியம், கணபதிப்பிள்ளை மற்றும் கணேசலிங்கம், செல்வரத்தினம், சரஸ்வதி, சிவபாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-11-2026 திங்கட்கிழமை அன்று காலை 8:30 - 12:00 மணி வரை Halle 1 Krematorium, Nordheim, Käferholzstrasse, 101, 8057, Zurich இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரவிசங்கர் (மருமகன்):- +41 767 221 789
குஹா (பெறாமகன்):- +41 779 441 339
கணேசமூர்த்தி (தம்பி):- +41 786 999 146
ஜங்கரன் (மகன்):- +94 77 399 9110
நர்த்தனன் (மகன்):- +94 77 117 1110

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2026 00:00)