Mrs. Amaravathy Raj
Date of Birth: 17 September 1973 - Deceased: 04 March 2026
முல்லைத்தீவைச் சேர்ந்தவரும், New York - அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமராவதி ராஜ் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 - 9.00 மணி வரை New Hyde Park Funeral Home (506 Lakeville Road, New Hyde Park, NY 11040) இல் பார்வைக்காகவும், 11-03-2026 புதன்கிழமை அன்று மாலை 5.00 -9.00 மணி வரை Chapel Ridge Funeral Home, Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-03-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 - 2.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
