Mrs. Amaravathy Sellathurai

Amaravathy Sellathurai

Date of Birth: 24 January 1935 - Deceased: 18 September 2024

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. அமராவதி செல்லத்துரை அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரா.செல்லத்துரை தேவர் ( மாதம்பை குரூப்) அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியேந்திரா, யோகேந்திரா, காலஞ்சென்ற ரேணுகாதேவி, யோகராஜா, நகுலேஸ்வரி, பிரபாகர், விவேகானந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருந்ததி, புவனா, ரவீந்திரகுமார், கீதா, கௌரி ஆகியோரின் அத்தையும்,

ப்ரித்திவிராஜ், துளசிராஜ், ரித்தீஷன், மித்தில், அக்கிலாஷ், விக்காஷ், தீபக், திவிக்‌ஷா, அஞ்சனா, அனன்யா, அவிஷ், கிரகீஷ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 20-09-2024 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-09-2024 சனிக்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2024 04:00)