திரு. அம்பலவாணர் யோகநாதன்

அம்பலவாணர் யோகநாதன்

தோற்றம்: 19 ஆகஸ்ட் 1952 - மறைவு: 03 மார்ச் 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும்  மெல்போன் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் யோகநாதன் அவர்கள் நேற்று 03-03-2024 திகதி ஞாயிற்றுக்கிழமை நித்தய ஓய்வு அடைந்தார்

அன்னார் காலஞ்சென்றவர்களான  Dr. அம்பலவாணர் & திருமதி. செல்வரட்ணம் அவர்களின் அன்பு மகனும்,
 
திரு. & திருமதி. வைத்திலிங்கம் சிவசிதம்பரம்அவர்களின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற திருமதி. செல்வராணி யோகநாதன் அவர்களின் பாசமிகு  கணவரும்,
 
பிரஷாந்த், ஜேஇஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
அனுஷிகா, Dr. சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அக்சஷன், ஆறவி ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,
 
யோகாம்பிகை, யோகேஸ்வரன், யோகதீஸ்வரன், யோகபரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு Encompass Church Bundoor வில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக Northern Memorial Park Glenroy எடுத்துச் செல்லப்படும்.
 
Encompass Church -31-61 Mcleans Road, Bundoors
Northern Memorial park -56 Box forest Road, Glenroy

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Please be good enough to accept our heartfelt condolences. Rest in peace."
- KUHANESAN KANDASAMY&Sithrangi Alaveddy (Australia- --, 09/03/2024 19:52)
"Please accept our Heartfelt Condolences. Rest in Peace. Kuhanesan"
- Sithirangi Kuhanesan & Kuhanesan Family - Alaveddy (Melbourne Australia , 07/03/2024 11:37)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2024 04:16)