திரு. அம்பலவாணம் மாணிக்கசிங்கம்
மறைவு: 03 செப்டம்பர் 2024
யாழ். காரைநகர், கருங்காலியை பிறப்பிடமாகவும்,வாரிவளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணம் மாணிக்க சிங்கம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணம்-காமட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நவராசா, சிவம் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சரஸ்வதி மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான தர்மராசா, புஸ்பராணி மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீலங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
