திரு. அம்பலவாணர் கந்தையா நடராசா

அம்பலவாணர் கந்தையா நடராசா

தோற்றம்: 10 செப்டம்பர் 1951 - மறைவு: 11 செப்டம்பர் 2026

யாழ். துலாக்கட்டு வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிரிச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அம்பலவாணர் கந்தையா நடராசா அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா -தங்கமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் - பரஞ்சோதி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜீவன் (சட்டத்தரணி), சஜீவன் (சட்டமாணி -இலண்டன்), சுஜீவன் (சட்டத்தரணி), மிதுளா (உதவிமுகாமையாளர் - Paid Media - Uga Resorts) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரிஷிபா (நீதிவான் நீதிவான் நீதிமன்றம், வவுனியா), அஷ்வந்த் (Chief Strategic and Growth Officer Maliban Biscuit Company) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஹஸ்ராவின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பாக்கியம், இராசதுரை, நமசிவாயம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

தயாபரன் (இலண்டன்), தயாளலிங்கம் (Eng-கனடா). தயாவாணி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ராஜீவன்:- +94 77 610 0338
சுஜீவன்:- +94 77 715 3811

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2026 00:00)