(05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெற்றது)

Mr. Ambalavanar Kathirgamathamby

(முன்னாள் பணியாளர் - காங்கேசந்துறை சீமெந்து கூட்டுத்தாபனம்)

Ambalavanar Kathirgamathamby

Date of Birth: 22 September 1924 - Deceased: 04 December 2025

யாழ். தெல்லிப்பளை கருகம்பானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கதிர்காமத்தம்பி அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று தனது 102வது வயதில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அருமைப் புத்திரனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகசீகரி (யசோ), சண்முகவதனி (றூபா - கொழும்பு), காலஞ்சென்ற சண்முகவதனன் (கனடா), சண்முகவசீகரன் (சந்நிதியான் மோட்டர்ஸ், நெல்லயடி), பங்கஜம் (சியா - இளைப்பாறிய ஆசிரியை, நடேஸ்வரா கல்லூரி), சண்முகானந்தன் (இலண்டன்), சண்முகேஸ்வரி (மீரா - இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும், 

சர்வானந்தன் (மருந்தாளர்), ஶ்ரீலகுமார், வசந்தாதேவி (கனடா), விஜிதா (ஆசிரியை - புலோலி MMTMS), பாலகிருஷ்ணா, சாந்தினி (இலண்டன்),  சபேசன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிம்மகி (விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) - சுரேந்திரன் (கணக்காளர் - ), நிரோசனா (ஆசிரியை - யாழ். மகாஜனக் கல்லூரி) - மருதாசலன் (கிராம சேவையாளர் - மாவிட்டபுரம்), திவிகரா - சதீஸ்குமரன் (கூட்டுறவு வைத்தியசாலை - தெல்லிப்பளை), இராகுலன் - அக்‌ஷனா (கனடா), இராகவன் (கனடா), டிலக்சனா (மருத்துவர்), வித்தியா (கொழும்பு பல்கலைக்கழகம்), தர்சிகா (பேராதனைப் பல்கலைக்கழகம்), கிருத்திகா, கரிஷ்ணா (இலண்டன்), திவேங்கதன் (இலண்டன்), தாட்சாயினி, ரமணன் (சம்பத் வங்கி - வவுனியா) - ருஷானி (), மகாசக்தி (இலண்டன்), சாமுகி (இலண்டன்), சாயீசன் (இலண்டன்), சாம்பவி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜித்தேஷ், ருபேஷ், பிரதுக்‌ஷா, ஶ்ரீகரி, வேய்ங்குழலி, ஆதிக்கா ஆகியோரின் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் 7ம் கட்டை மல்லாகத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கீரிமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குமார் சின்னத்தம்பி

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"My deepest sympathies to the family. He worked in time office when I worked in electrical section of kcw 1970 to 1990"
- Ampalavanar Sampanthar (Qatar, 05/12/2025 13:48)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2025 21:53)