திருமதி. அம்பலவாணர் மனோன்மணி
தோற்றம்: 27 ஏப்ரல் 1958 - மறைவு: 02 டிசம்பர் 2025
யாழ். மாதகல் நாவலர் வீதியை (குகநாடு) பிறப்பிடமாகவும், அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. அம்பலவாணர் மனோன்மணி அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
சபாரத்தினம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அம்பலவானர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், இராசமணி, காலஞ்சென்ற தவமணி, பவானி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
டிமலேஸ்வரன் (ஜேர்மனி), தர்மேந்திரன் (இத்தாலி), பத்மசிறிகாந்தன் (இத்தாலி), பாஸ்கரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும்,
குலஞானி, கல்பனா, யாழினி, ஜெயந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரனியா, சாருசன், கீர்த்திகா, கீர்த்தனா, ஆகாஷ், சிறிராம், அலைஸ்சாந்துரு, ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
