திருமதி. அம்பலவாணர் பூமணி ஆச்சி
மறைவு: 27 ஜூன் 2024
யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அம்பலவாணர் பூமணி ஆச்சி அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் இறைவனடி சோர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகாமசுந்தரி சோதிநாதன் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 28-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00மணியவில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
