Mrs Ambalavanar Puvaneswary
Deceased: 16 August 2025
யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணன் புவனேஸ்வரி அவர்கள் இன்று 16/08/2025 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற அம்பலவாணனின் அன்பு மனைவியும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
www.tamilthakaval.org
