திரு அம்பலவாணர் இராமநாதன்
தோற்றம்: 18 நவம்பர் 1937 - மறைவு: 07 செப்டம்பர் 2020
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இராமநாதன் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரோஜாதேவி, நேசமலர் ஆகியோரின் அன்புக் கணவரும்,
கீத்தா, கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரநாதன், ஜயனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, புவனேஸ்வரி(Sydney), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், நாகேஸ்வரி மற்றும் யோகநாதன், ரட்ணேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி, ஆறுமுகம், கமலாதேவி, ராமநாதன், பாலசிங்கம் மற்றும் தருமநாயக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இந்திரா பத்மலிங்கம், சுபதி ராமகிருஷ்ணா, காலஞ்சென்ற யசோ சங்கரலிங்கம், Nepo, சிவா, Willow, விஜி ரட்ணசபாபதி, ராதா சந்திரசிங்கே, சிறிகாந்தன், மனோகரன், ஆறுமுகம், வசந்தா ஐயலிங்கம், யசோ அருள்ராஜா, காலஞ்சென்ற சாந்தா ஆறுமுகம், வாசுகி ஜெயசங்கர், சுதர்சன் ஜெகநாதன், நரேஸ் ராமநாதன், உமா சசிதரன், சுரேஸ் ராமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Corona Virus தாக்கத்தினால் குறிப்பிட்ட உறவினர்கள் மட்டுமே கிரியைகளிலும், தகன நேரங்களிலும் கலந்து கொள்ளலாம் என்பதை தாழ்மையாக அறிவித்துக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 20 Sep 2020 9:00 AM - 11:00 AM
Asian Funeral Care
Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN
தகனம்:-
Sunday, 20 Sep 2020 12:00 PM - 1:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
கஜன் - மகன்
Mobile : +44 795 168 6252
கேதீஸ் - மருமகன்
Mobile : +44 798 911 3876
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2020 09:01)
