Mr. Ambalavanar Satheeskumar
Date of Birth: 21 November 1978 - Deceased: 20 April 2026
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மற்றும் இரணைப்பாலை புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சில் வசித்தவருமாகிய திரு. அம்பலவாணர் சதீஸ்குமார் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்காக:-
02.05.2026 சனிக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00
03.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00
05.05.2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:30 - 12:30 மணிவரையும்,
95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 - 2:30 மணியளவில் Eglise Saint Yves (18 Avenue lénine 93120 La courneuve) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு. பிற்பகல் 3:00 மணியளவில் 164 Avenue Jean Jaurès 93500 Pantin - FRANCE எனும் முகவரியில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+33 076 878 3206
+33 065 243 1778
www.tamilthakaval.org
