திரு. அம்பலவாணர் சற்குணநாதன்

(செல்வன்ஸ் டீசல் என்ஜினியர்ஸ் மற்றும் - A.S. Kunam Complex உரிமையாளர் கோப்பாய் சந்தி)

அம்பலவாணர் சற்குணநாதன்

தோற்றம்: 10 பெப்ரவரி 1951 - மறைவு: 11 அக்டோபர் 2025

யாழ். கோப்பாய் வடக்கு நாவற்கட்டையைப் பிறப்பிடமாகவும், மாசிவன் நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் சற்குணநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்.

காலஞ்சென்றவர்களான சின்னையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சவுந்தலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி, இந்திராணி, கந்தசாமி மற்றும் நவரட்ணம். செல்வரட்ணம், யோகநாயகி ஆகியோரின் சகோதரரும், 

அங்கஜன் (Manchester), சியானி (DO பிரதேச செயலகம்- கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

தட்சா (Manchester), பிருந்தாகரன் (பிரதேச செயலர்- கண்டாவளை) ஆகியோரின் மாமனாரும்,

சாந்தி அவர்களின் மாமனாரும். 

ஆகர்ஷா, ஆதர்சனன், சேஷா, சேஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2025 00:00)