Mrs. Ambalavanar Selvarani
Date of Birth: 18 June 1942 - Deceased: 22 March 2024
யாழ். காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும், கனடாவை (மார்க்கம்) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அம்பலவாணர் செல்வராணி அவர்கள் 22-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (மாஸ்டர்) - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,
சதானந்தன், மஞ்சுபாசனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஏகாம்பரநாதன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வினிதா, தீபக், சிந்துஜா, யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
காலஞ்சென்ற சுந்தரராஜா, தனிகாசலம், காலஞ்சென்ற புவீந்திரராஜா, கிருபைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், அமிர்தாம்பிகை, கமலாதேவி, விமலராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2024 04:00)
