Mr Ambalavanar Sripathy

Ambalavanar Sripathy

Date of Birth: 06 January 1949 - Deceased: 14 December 2023

யாழ் சுழிபுரம் மத்தி தேரியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் , ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் ஸ்ரீபதி அவர்கள் 14-12-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சிதம்பரநாச்சி தம்பதிகளின் ஏக புத்திரனும்,
 
காலஞ்சென்றவர்களான ராசரத்தினம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா ) அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஸ்ரீபிரணகேஸ்வரன்(New York) அவர்களின் அன்புத் தந்தையும்,
 
Christine(New York), யுரேக்கா (கனடா ), விஜிதரன்(கனடா )ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
Brice Omkaran(New York), மிருஷன், யுஷான்(கனடா )ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
மகேஸ்வரி, யோகேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற வைத்தியநாதன், பரமேஸ்வரி, சண்முகநாதன்(நோர்வே ), பத்மநாதன்(லண்டன்),
ஜெகநாதன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2023 00:15)