Mrs Ambalavanar Thangarathinam
Date of Birth: 03 April 1937 - Deceased: 22 April 2020
யாழ். மாவிட்டபுரம் கால்வாயைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தங்கரத்தினம் அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேசராஜா(கைதடி), செல்வராஜா(லண்டன்), செல்வராணி(அனுராதபுரம்), காலஞ்சென்ற விஜயராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி(கைதடி), யோகேஸ்வரி(லண்டன்), இரகுநாதன்(அனுராதபுரம்), சந்திரலேகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தங்கராசா(கைதடி), தங்கமணி(கனடா), காலஞ்சென்ற சிவராசா(திருகோணமலை), தங்கேஸ்வரி(கொழும்பு), சண்முகராசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாமிஷா(பிரான்ஸ்), கயூதன்(கைதடி), டயாளினி(கைதடி), திலக்ஷன்(லண்டன்), லௌவ்சன்(லண்டன்), அட்சயா(லண்டன்), மிதுராஜி(லண்டன்), பிரபாஜினி(அவுஸ்திரேலியா), தர்சிகா(லண்டன்), அபிநேஸ்(லண்டன்), மயூரகாந்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மகா(லண்டன்), தாரகேஷ்(லண்டன்), தனுஷ்யன்(லண்டன்), கைலாஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: -குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
அ.செல்வராஜா - மகன் Mobile : +44 789 103 1088
அ.கணேசராஜா - மகன் Mobile : +94 76 941 3518
இ.செல்வராணி - மகள் Mobile : +94 76 322 0287
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2020 10:18)
