திரு. அம்பலவாணர் தில்லையம்பலம்
தோற்றம்: 24 ஜூன் 1953 - மறைவு: 02 ஜூன் 2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் - Münsingen Bern ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் தில்லையம்பலம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - தையல்அம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, கபிலன், கவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபைதரன், சிவதர்சினி ஆகியோரின் மாமனாரும்,
பீஷ்மன், அபிராமி, அஷ்வினி, ஹரிணி, அனுஷ்கா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி (சியாமளா- கனடா), காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலம், காலஞ்சென்றவர்களான லலிதா தேவி, சண்முகநாதன் நவரத்தினராசா, மற்றும் பரமேஸ்வரி, சாந்தா, அருள், கௌரி, கௌசல்யா ஆகியோரின் மைத்துனரும்,
நடராசா, காலஞ்சென்ற திருச்செல்வம், மற்றும் ரஜனி, சிவகுமார், ரஞ்சிதகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 8:00 மணி வரையும், 04-06-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 - 8:00 மணி வரையும் Bernstrasse 42 3110 Münsingen, Switzerland இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-06-2025 வியாழக்கிழமை மதியம் 1:00 மணியளவில் Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
