Mr. Ambalavanar Veluppillai
(பிரபல வர்த்தகர் மற்றும் Neha fancy உரிமையாளர்)
Date of Birth: 05 April 1955 - Deceased: 01 March 2025
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் வேலுப்பிள்ளை அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் - பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பேரம்பலம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புனிதவதி (பாமா ) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசீலன் (சீலன் - படப்பிடிப்பாளர், இலண்டன்), ஜெயலட்சுமி (துளசி - மக்கள் வங்கி, வவுனியா), ஜெயமலர் (பவா - Neha Enterprises, வவுனியா), ஜெயதாஸ் (கண்ணா - Neha Fancy, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமசாமி, கந்தசாமி, கார்த்திகேசு, நாகம்மா, நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
ராணி (இலண்டன்), துசிந்திரா (வவுனியா), பிரதீபன் (கனடா),
யதுர்சி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினுஜா, சஜோன், கெவின், கிருஷ்வின், கனிஸ்வின், நேஹா, நதுன், வைசாலினி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடலானது 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணி வரை பண்டாரிகுளத்திலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக காரைநகர் எடுத்து செல்லப்பட்டு 03-03-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 மணியளவில் இறுதி கிரியைகள் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
