Srimathi. Ambigadevi Visveswara Iyar

Ambigadevi Visveswara Iyar

நீர்கொழும்பு #அசரப்பா வீதியை வசிப்பிடமாக கொண்ட  எங்கள் அன்பிற்குரிய #அமர் அம்பிகாதேவி டாக்டர் விஸ்வேஸ்வர ஐயர் அவர்கள், தனது 80-ஆவது வயதில் [24-10-2026] சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் ரோகிணி கிருபா குருக்கள் அவர்களது பாசமிகு அம்மாவும்,

நீர்கொழும்பு  சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள்  சிவஸ்ரீ. குகதாஸ கிருபா  ஐயா அவர்களது பாசமிகு மாமியாரும் ஆவார்.
 
பேரப்பிள்ளைகள்: வியாசன் &  சிவானுஜா, கோபுகைலாஸ் & #ஸ்மிருதி

கொள்ளுப் பேத்தி: ஜானவி
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2026 00:00)