திருமதி அம்பிகாதேவி இராசையா
தோற்றம்: 10 மே 1938 - மறைவு: 23 மார்ச் 2020
தெல்லிப்பளை ஒவசியர் ஒழுங்கையை பிறப்பிடமகவும் வசிப்பிடமாகவும் தற்பொமுது கொழும்பு வத்தளையில் வசித்து வந்த திருமதி.அம்பிகாதேவி இராசையா (தேவி அக்கா) இன்று காலை காலமானர்.
அன்னார காலஞ்சென்ற சின்னத்தம்பு ஜிவாம்பிகை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் தெய்வாணைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(இலங்கை திரைப்படகூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்
காண்டீபன் (பாரின்), துஸ்யந்தி(கனடா), தமயந்தி (கொழும்பு84 ,87 பிரிவுமகாஜனன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
சந்திரி,காலஞ்சென்ற சுந்தரரூபன்,இராமலிங்கம் (ஒய்வுநிலைகிராம அலுவலர்.கனடா) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற விஜியரட்ணம்(செருக்கப்புலம் தெல்லிப்பளை), சந்திரசேகரம் (பன்னாலை) மற்றும் சீதாதேவி(தெல்லிப்பளை),பத்மநாதன்(கொழும்பு),கதிர்காமநாதன்(நாநன் தெல்லிப்பளை ) ஆகியோரின் அன்பு சகோதரியும்
காலஞ்சென்ற திருநடராஜா( நடா, ஆய்வுகூடபரிசோதகர் ஒய்வுநிலை,மெடிக்குயிக் கொழும்பு) சிவராஜா(சிவம்) மற்றும்இந்திராணி(கொழும்பு), செல்வராணி(செல்வி,லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாசகோதரியுமாவார்.
அன்னாரின் இறுகிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்,
உற்றார் உறவினர் நன்பர்கள்,இவ்அறிவித்தலை ஏற்றுக்கோள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
