Mrs. Ambikadevi Vamadeva
Deceased: 09 November 2026
திருமதி. அம்பிகாதேவி வாமதேவா அவர்கள் காலமானார். இவர் சுன்னாகத்தை பூர்வீகமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமாவார்.
அன்னார், காலம் சென்ற வாமதேவாவின் அன்பு மனைவியும்,
காலம்சென்றவர்களான திரு. அண்ணாமலை திருமதி. இராசம்மா ஆகியோரின் அன்பு மகளும், திரு. மயில்வாகனம் திருமதி. ருக்மணி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
காலம்சென்ற சுமதி (ஜேர்மனி), இந்துமதி (இலங்கை), கோமதி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலம்சென்ற முருகையா, காலம்சென்ற வரதராஜா, காலம்சென்ற குணதேவி, விமலாதேவி (கனடா), சரோஜினிதேவி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
அன்னார் நந்தாகரன் (இலங்கை) மற்றும் கருனாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலானி (ஜேர்மனி), ஸ்ரென் (ஜேர்மனி), விபூசன் (இலங்கை), லதாங்கன்(இலங்கை), பவன் (கனடா), லக்ஸ்சயா (கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அபிகேல்(ஜேர்மனி) மற்றும் அமலி(ஜேர்மனி)ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 0911/2026 திங்கட்கிழமை சப்பல்ரிச் கோமில் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதி கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். .
பார்வை நேரம்:-
Monday November 9, 2026 [From 12.30 - 2.00 p. m]
கிரிகை:-
Monday November 9, 2025 [From 2.00pm to 3.30 p. m]
@
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
தகனம்:-
Monday November 9, 2025 [From 4:00 pm to 4:30 pm]
@
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0
தொடர்புகளுக்கு:
இந்துமதி: +94 77 371 3297
கோமதி: +1 647 985 8036
நந்தாகரன்: +94 77 465 6440
கருணாகரன்: +1 416 418 7747
www.tamilthakaval.org
